"அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

NET தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்....

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் நடத்தப்படும் -நெட்- (தேசிய தகுதித் தேர்வு) தேர்வுக்கான பயிற்சி வகுப்பை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசனை அமைப்பு (யு.எஸ்.ஏ.பி.) சார்பில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் பங்கேற்க தகுதியுடையவர்கள். மே மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்...


Update Date: 15-04-2014 மேலும் படிக்க...
TNPSC-98 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு ஜூலையில் எழுத்துத் தேர்வு

தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 98 உதவி பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு ஜூலை மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.


Update Date: 02-04-2014 மேலும் படிக்க...
UPSC-இந்திய பொறியியல் பணித் தேர்வு

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்திய பொறியியல் பணித் தேர்வுக்கு (இ.எஸ்.இ.-2014) விண்ணப்பிக்க ஏப்ரல் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


Update Date: 02-04-2014 மேலும் படிக்க...
ONGC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு டிரெய்னி பணி

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ( ONGC) நிறுவனம் பல்வேறு துறைகளில் 842 பட்டதாரி டிரெய்னி பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Update Date: 26-03-2014 மேலும் படிக்க...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது..

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மேனஜர், அசிஸ்டண்ட் மேனஜர் ஆகிய பணிகளுக்கு விண்ணப் பங்களை வரவேற்கிறது. பணி: மேனஜர் (சட்டம்). தகுதி: பி.எல். பட்டத்துடன் 7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு: 38 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி: மேனஜர் (பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட்ஸ்). தகுதி: பி.காம். பட்டத்துடன் சி.ஏ. முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.பி.ஏவில் பைனான்ஸ் முடித்திருக்க வேண்டும். 7 வருட முன் அனுபவம் இருக்க வேண்டும் ....


Update Date: 25-03-2014 மேலும் படிக்க...
ரூபாய் 5,400ல் எம்.பி.பி.எஸ். படிப்பு-புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Update Date: 20-03-2014 மேலும் படிக்க...
Pages:(230)  [1] 2  3  4   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in