“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."(அல் குர் ஆன் 19:43)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

சுய விவரம்: வேலை கிடைப்பதற்கான முதல் நுழைவுச்சீட்டு...

வேலை என்ற சொல் அனைவரும் விரும்பும் அற்புத சொல்லாக இருக்கிறது. ஒரு நல்ல வேலையில் சேர்வதுதான் அனைவருக்குமான பெரும் லட்சியமாக இருக்கிறது. நல்ல வேலை கிடைத்தவுடன் வீடு கட்ட வேண்டும், பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும், குடும்ப பொறுப்புகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பது அனைவருக்குமான சிந்தனையாக இருக்கிறது.


Update Date: 19-03-2014 மேலும் படிக்க...
TNPSC-கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2014- Last Date: 15-04-2014

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு இன்று முதல், அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது


Update Date: 17-03-2014 மேலும் படிக்க...
URGENT !! 10ம் வகுப்பு தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் (TATKAL APPLICATION)

10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தட்கல் முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.10ம் வகுப்புத் தேர்வு வருகிற 26 ந்தேதி தொடங்குகிறது. தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


Update Date: 14-03-2014 மேலும் படிக்க...
+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் பணி -கடைசி தேதி: 27.03.2014

தமிழ்நாட்டில் மட்டும் 900 மேற்பட்ட காலி இடங்கள்


இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Update Date: 11-03-2014 மேலும் படிக்க...
Direct Recruitment of MultiTasking Staff (பல்பணி பணியாளர்கள் நேரடி ஆட்சேர்ப்பு)-தபால்த்துறை

தமிழ்நாடு தபால்த்துறை / ரயில்வே துறை மற்றும் இதர துறைகளில் உள்ள பல்பணி பணியாளர்களுக்கான பல்வேறு காலி இடங்களை பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு
www.tamilnadupost.nic.in or
www.indiapost.gov.in இணையத்தளங்களை பார்க்கவும்

கடைசி நாள் :5-3-2014


Update Date: 03-03-2014 மேலும் படிக்க...
முன்னேற்றத்திற்கான வழி: நேர மேலாண்மை‏ (Time Management)

மாணவர்கள், வேலை தேடும் இளையோர்கள் என ஒவ்வொருவருக்கும் தேவையான நேரம் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றம் காண்கிறது.


Update Date: 25-02-2014 மேலும் படிக்க...
Pages:(230)  First|Previous 1  [2] 3  4  5   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in