"அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

விண்ணப்பித்து விட்டீர்களா ?‏

சப்-கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-I பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

அற்விப்பு எண்: 17/2013
 


Update Date: 22-01-2014 மேலும் படிக்க...
கடலோர காவல் படையில் பணி‏

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் Navik (General Duty) பணியில் சேர திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Update Date: 22-01-2014 மேலும் படிக்க...
Oracle பயிற்சி வகுப்புகள்‏

அண்ணா பல்கலைக்கழகம் குறுகிய கால "ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்பை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது.
 


Update Date: 22-01-2014 மேலும் படிக்க...
பொருளாதார மாணவர்களுக்கான வலைத்தளம்‏

இன்றைய போட்டிமயமான உலகில் வேலைவாய்ப்பு பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பவர்கள் தங்களது அறிவுத்திறமையையும், பயிற்சி முறையையும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.


Update Date: 22-01-2014 மேலும் படிக்க...
மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?‏....

மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக்கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக்கும், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழைகளுக்காகக் கொண்டுவரப்பட்டது முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டம். இத்திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.


Update Date: 12-01-2014 மேலும் படிக்க...
அயலகத் தமிழாசிரியர் பட்டயப் படிப்பு‏...

அயலகத் தமிழாசிரியர் என்ற ஓர் ஆண்டு பட்டயப் படிப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் தொடங்கியுள்ளது. அயலகத் தமிழ்ச் சிறார்களுக்கும் தமிழ்க் கல்வி படிக்க விரும்பும் பிற தமிழர்களுக்கும் தமிழை பிழையின்றிப் பேசவும் படிக்கவும் எழுதவும் தமிழ் மொழிப் பயன்பாடுகளைப் புரிந்து கொள்ளவும் கற்பிக்கின்ற தமிழாசிரியர்களை உருவாக்குவதே இப்படிப்பின் நோக்கம். வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணி பெறுவதற்கு பயன்படும் வகையில் இந்தப் பட்டயப் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


Update Date: 13-01-2014 மேலும் படிக்க...
Pages:(231)  First|Previous 1  2  3  [4] 5  6  7   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in