"அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

உதவித்தொகை செய்திகள் ஜெராக்ஸ்....

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரில் உணர்வில் வெளியான உதவித்தொகை செய்திகள் ஜெராக்ஸ் எடுத்து மர்கஸ் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. .அல்ஹம்துலில்லாஹ்


Update Date: 26-11-2013 மேலும் படிக்க...
ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரில் 15.11.13 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர்  முன்னிலையில் கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்


Update Date: 26-11-2013 மேலும் படிக்க...
மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி....

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11.2013 மாலை மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பேசுவதற்கான பயிற்சியளித்தார்கள். ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்


Update Date: 26-11-2013 மேலும் படிக்க...
மானவ மானவியர்கள் தர்பியா

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11,2013     காலை 9 மனிமுதல் பகல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது

இதில் கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரன் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்


Update Date: 22-11-2013 மேலும் படிக்க...
மானவர்களுக்கா​ன பேச்சாளர் பயிற்சி

 

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11.2013 மாலை மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பேசுவதற்க்கான பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Update Date: 22-11-2013 மேலும் படிக்க...
மாணவரணி பயான் கட்டிமேடு

 மாணவரணி பயான் கட்டிமேடு


Update Date: 22-11-2013 மேலும் படிக்க...
Pages:(273)  First|Previous 81  82  83  [84] 85  86  87   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in