"அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

வெளிப்பட்டினம் கிளை சார்பாக கல்வி உதவி ரூ.5000

அல்லா்வின் அருளால் இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளை மாணவரணி சார்பாக கடந்த 11-06-2014 அன்று  12ஆம் வகுப்பு முடித்த ஏழை சகோதரிக்கு மேற்படிப்பிற்காக கல்வி உதவியாக அவரது தாயாரிடம்  ரூ.5,000 வழங்கப்பட்டது&hellip&hellip
 


Update Date: 21-06-2014 மேலும் படிக்க...
வேலூர் கிளை சார்பாக வேலைவாய்ப்பு ஆலோசனை கூட்டம்...

டிஎன்டிஜே வேலூர் மாவட்டம் வேலூர் கிளையின் சார்பாக கடந்த 15.06.14 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மாணவரணி சார்பாக வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் இண்டர்வியூவை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..


Update Date: 21-06-2014 மேலும் படிக்க...
துறைமுகம் கிளை சார்பாக கல்வி உதவி ரூ.25,000

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் 14/06/2014 அன்று கல்வி உதவி தொகையாக ஐந்து குடும்பங்களுக்கு  (8 மாணவர், மாணவியர்களுக்கு) ரூபாய் 25,000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...


Update Date: 18-06-2014 மேலும் படிக்க...
தேவகோட்டை கிளையில் கல்வி உதவி தொகை ரூ.7500

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 08-06-2014 அன்று ஏழைக் குடும்பத்திற்கு கல்வி உதவியாக ரூ.7500 (ஏழாயிரத்து ஐநூறு) வழங்கப்பட்டது. இஸ்லாமிய கொள்கை குறித்த புத்தகங்களும் இலவசமாக கொடுக்கப்பட்டது.


Update Date: 18-06-2014 மேலும் படிக்க...
கல்வி உதவி தொகை வழிகாட்டுதல். தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 08-06-2014 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுத்து, உரிய முறையில் வழிகாட்டுதல் செய்யப்பட்டது.


Update Date: 18-06-2014 மேலும் படிக்க...
கல்வி உதவி தொகை குறித்து விளக்கம் . தேவகோட்டை கிளை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை மாணவரணி சார்பாக கடந்த 15-06-2014 அன்று கொசவக்கோட்டை கிராமத்திற்குச் சென்று கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு, மற்றும் விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.


Update Date: 18-06-2014 மேலும் படிக்க...
Pages:(306)  First|Previous 89  90  91  [92] 93  94  95   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in