"அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

கரும்பலகை அறிவிப்பு - அல்அமீன் கிளை

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை மாணவரணி சார்பாக கல்வி உதவித் தொகை பெறும் வழிமுறைகள் கரும்பலகையில் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


Update Date: 15-09-2014 மேலும் படிக்க...
கல்வி உதவித் தொகை குறித்து சுவரெட்டி - கோவை மாவட்ட்டம்

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை மாணவரணி சார்பாக கல்வி உதவித் தொகை பெறும் வழிமுறைகள் சம்மந்தமான சுவரொட்டிகள் மக்களின் பார்வைக்காக ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....


Update Date: 15-09-2014 மேலும் படிக்க...
கல்வி உதவித் தொகை ஆலோசனை - அறந்தாங்கி கிளை

புதுக்கோட்டை அறந்தாங்கி மாணவரணி சார்பாக 01/9/2014 அன்று மத்திய/மாநில அரசு வழங்க கூடிய கலவி உதவித்தொகை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதற்காக பல்வேறு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று அந்தந்த பள்ளிகளினுடைய தலைமை ஆசிரியர்களிடம் கல்வி உதவித்தொகை பற்றி கலந்தாலோசனை செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...


Update Date: 15-09-2014 மேலும் படிக்க...
பிற மத சகோதரர்ருக்கு தாஃவா - அறந்தாங்கி கிளை

புதுக்கோட்டம் மாவட்டம் அறந்தாங்கி மாணவரணி சார்பாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்று தாவா செய்து திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
 


Update Date: 15-09-2014 மேலும் படிக்க...
மாணவர்களுக்கான இலவச TUITION (திருச்சி TNTJ தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை)

திருச்சி TNTJ தர்கா மற்றும் வள்ளுவர் நகர் கிளை மாணவரணியின் சார்பாக 10 மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தனித்தனியாக பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை கொண்டு இலவசமாக டியூஷன் எடுக்கப்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்..


Update Date: 12-09-2014 மேலும் படிக்க...
ஸ்காலர்ஷிப் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் - கொடுங்கையூர் கிளை

வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை மாணவரனி சார்பாக 05.09.14 அன்று சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான 1000 நோட்டி்கள் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....


Update Date: 11-09-2014 மேலும் படிக்க...
Pages:(326)  First|Previous 90  91  92  [93] 94  95  96   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in