"தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

ஏழை மாணவிக்கு கல்வி உதவி. நீடா மங்கலம் கிளை

 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 11/06/2014 அன்று 9வது படிக்கும் ஏழை மாணவி சர்புனிஷா என்பவருக்கு கல்வி உதவியாக ரூ.1000 வழங்கப்பட்டது. அல்லா்வுக்கே புகழ் அனைத்தும்....


Update Date: 13-06-2014 மேலும் படிக்க...
பிற மத சகோதரருக்கு ரூ.2000 கல்வி உதவி..

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக   ரூபாய் 2000 கல்வி உதவியாக மாற்று மத சகோதரர் ஒருவருக்கு வழங்கப்பட்டது .


Update Date: 12-06-2014 மேலும் படிக்க...
பிற மத சகோதரிக்கு கல்வி உதவி...

தஞ்சை வடக்கு மாவட்டம்  கல்விக்கான உதவி தொகையாக ரூபாய் 1600/- மாற்று மத சகோதரிக்கு வழங்கப்பட்டது .


Update Date: 12-06-2014 மேலும் படிக்க...
சீருடை,நோட்டு புத்தகம் விநியோகம் . சாரமேடு கிளை...

TNTJ கோவை மாவட்டம் சாரமேடு கிளை மாணவரணி சார்பாக 4-6-14 அன்று ராயல் நகர் பகுதியை சேர்ந்த பாத்திமா என்ற ஏழை மாணவிக்கு பள்ளி படிப்பிற்கான சீருடை,நோட்டு புத்தகம் காலனி ஆகிவை வழங்கப்பட்டது
 


Update Date: 12-06-2014 மேலும் படிக்க...
அதிக மதிப்பெண் எடுத்த 42 மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி...
TNTJ கோவை மாவட்டம் சாரமேடு கிளை மாணவரணி சார்பாக 31-5-14 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 400 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்த 42 மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.இதில் வந்திருந்த மாணவ ,மாணவிகளுக்கு அடித்த என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற சிறிய ஆலோசனை வளங்கபட்ட்டது.இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Update Date: 12-06-2014 மேலும் படிக்க...
SSLC தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது...

SSLC தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சகோ.TN பாஹிரா பானு வை டிஎன்டிஜே மாணவரணியின் சார்பாக கடந்த மே 26 ஆம் தேதி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சகோதரிக்கு பரிசும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதில் மாநில் மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அஹமத், மாவட்ட துணைச் செயலாளர் கல்லிடைக்குறிச்சி அன்சாரி, மேலப்பாளையம் மற்றும் பத்தமடை கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Update Date: 10-06-2014 மேலும் படிக்க...
Pages:(306)  First|Previous 91  92  93  [94] 95  96  97   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in