"தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்

ரமலான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான சொற்பொழிவு‏...

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை மாணவரணி சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சிறுவர்களுக்கான சொற்பொழிவு  மஸ்ஜிதுர் ரஹ்மான் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக இறையச்சம்  என்ற தலைப்பில் பல சகோதர்கள் உரையாற்றினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...


Update Date: 22-07-2013 மேலும் படிக்க...
மாணவரணியின் சார்பாக கல்வி உதவி‏...

நாகை வடக்கு மாவட்ட மாணவரணியின் சார்பாக 15.07.2013 அன்று மாற்று மத மாணவர் ஒருவருக்கு காலேஜ் கல்வி உதவியாக ரூபாய் 2000 கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் .


Update Date: 22-07-2013 மேலும் படிக்க...
இராஜபாளையம் கிளையில் பிறமத தாவா‏....

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை மாணவரணி சார்பில் கடந்த 12-07-2013 அன்று கிருபாகரன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு நூல்கள் வழங்கப்பட்டது.


Update Date: 22-07-2013 மேலும் படிக்க...
200 நோட்டிஸ்கள் நோட்டிஸ் விநியோகம்‏....

அல்லா்வின் மாபெரும் கிருபையால் 10-07-2013 அன்று அடியக்கமங்கலம்  கிளை மாணவரணி சார்பாக ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைபில் 200 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...


Update Date: 16-07-2013 மேலும் படிக்க...
மாறும் உலகில் மாறாத இஸ்லாம்: ஒழிப்பெருக்கி மூலம் அறிவிப்பு‏...

அல்லா்வின்  மாபெரும் கிருபையால் 10-07-2013 அன்று tntj அடியக்கமங்கலம் கிளை மாணவரணி சார்பாக mega tv யில்  ரமழான் மாதம் முழுவது அதிகாலை 3.30 மணிமுதல் 5.00 மணிவரை ஒழிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் நிகழ்ச்சியை பொதுமக்களை பார்க்கத்தூண்டும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம்   அறிவிப்பு செய்யப்பட்டது ..


Update Date: 16-07-2013 மேலும் படிக்க...
காவல்துறை அதிகாரிக்கு புத்தக அன்பளிப்பு...

அல்லா்வின் மாபெரும் கிருபையால் 07-07-2013  அன்று அடியக்கமங்கலம் tntj கிளை மாணவரணி  சார்பாக கல்வி விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .இதில் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறை அதிகாரிக்கு மாணவரணி  சார்பாக மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது


Update Date: 16-07-2013 மேலும் படிக்க...
Pages:(260)  First|Previous 93  94  95  [96] 97  98  99   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in