வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
பார்வையிடுங்கள்
முகப்பு
IDB வழங்கும் கல்வி உதவி/கடன்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நன்றாக படிக்கும் இஸ்லாமிய மாணவர்களிடமிருந்து கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனும் அறிவிப்பை இஸ்லாமிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.

 இந்த கல்வி ஆண்டில் (2012-2013) முதல் வருடம்  சேரும்  கீழ்கண்ட பாடப்பிரிவு மாணவர்கள் இந்த கல்வி உதவிக்காக விண்ணப்பிக்கலாம்


ஜூன் 4 இல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படி நடந்துள்ள 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி பிற்பகல் 1:30 க்கு வெளியிடப்படும் என தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.


டி.என்.டி.ஜே மாணவரணி நடத்தும் கல்விவழிகாட்டுதல் நிகழ்ச்சிகள்....

இன்ஷாஅல்லாஹ்.... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பாக நடைபெறவிருக்கும் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கல்விவழிகாட்டி நிகழ்ச்சியின் விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாணவ மாணவிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
 


என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி நிகழ்ச்சி . கொடுங்கையூர் கிளை
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை மாணவர் அணியின் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எனும் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டனர்

தமிழக மாணவர்களுக்கான பொறியல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன
 
ஒற்றைசாளர முறைப்படி (counseling) பொறியியல் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். இந்த வருடத்திற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி 31.05.2012.

அரசுப்பணியாளர் பதவிக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணையாயர் தேர்வாணையம் சார்பாக  27.04.2012 ஆம் தேதி அறிக்கை எண் 14/2012 கீழ் அரசுப்பணியாளர் பதவிக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்விற்கு 28.05.2012அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.


Pages:(49)  [1] 2  3  4   Next|Last
நிகழ்ச்சிகள்
Online: 3 Visitors
Site is Powered by TNTJ Student Wing 2011 Design by askarnice@gmail.com