"தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
நடந்து முடிந்த நிகழ்ச்சிகள்
MMDA மாணவரணி-வேலைவாய்ப்பு நோட்டீஸ்

தென் சென்னை  MMDA காலனி மாணவரணி சார்பாக TNPL அரசு நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு செய்தியை நோட்டீஸ் போர்டுல் போட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

 


ஆலோசனைக் கூட்டம் - கொங்கராய குறிச்சி கிளை

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராய குறிச்சி கிளை மாணவரனி சார்பாக 19.10.2014 அன்று 8:00 மணி அளவில் மாணவரனி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


கரும்பலகை அறிவிப்பு - கொங்கராய குறிச்சி கிளை

தூத்துக்குடி மாவட்டம் கொங்கராய குறிச்சி மாணவரனி சார்பாக கரும் பலகையில் 17.10.2014 அன்று வேலை வாய்ப்பு சம்மந்தமாக அறிவிப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


தர்பியா - தூத்துக்குடி-ஆத்தூர் கிளை

தூத்துக்குடி-ஆத்தூர் கிளை மாணவரணி சார்பாக தர்பியா நடைபெற்றது. இதில் மாணவரணியின் அவசியம், நூலகம் நிறுவது, அரசின் மருத்துவ திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.


கரும்பலகை அறிவிப்பு - செய்துங்கநல்லூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை மாணவரணி சார்பாக வேலை வாய்ப்பு தகவல்கள் கரும்பலகையில் எழுதப்பட்டது.


மாணவரணி மசூரா - காயல்பட்டினம் கிளை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்  கிளை சார்பாக மாணவரணி மசூரா நடைபெற்றது . இதில் நூலகம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.


Pages:(196)  [1] 2  3  4   Next|Last
நிகழ்ச்சிகள்
TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in