|
|
| கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி . M.K.B நகர் கிளை |
.jpg) |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் M.K.B நகர் கிளையில் கடந்த 22-01-2012அன்று மாணவரணி சார்பாக அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி என்று சகோ. தமீம் அன்சாரி அவர்களும் சகோ அன்சாரி அவர்கள் கல்வின் அவசியம் பற்றியும் விளக்கப்பட்டது .
|
|
|
|
|
|
|
|