தழிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிளை மாணவரனி சார்பாக அதன் முன்று கிளைகளிலும் 04/12/2012 புதன்கிழமை அன்று தர்பியா நடைபெற்றது. மற்றும், 07/12/2012 வெள்ளிக்கிழமை அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.