TNTJ Student wing

 "அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்."(அல் குர் ஆன் 12:22)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி . மங்கலம் கிளை
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 04-12-2012 அன்று காலை 08:00 மணி முதல்  10:00 மணி வரை மஸ்ஜிதுல் மாலிக்குல் முல்க் பள்ளியில் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது .

பயிற்சி அளித்தவர் : சகோ இமாம் தவ்ஃபீக். தலைப்பு : கொள்கை உறுதி

அல்ஹம்துலில்லாஹ்...




 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in