தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவண்ணாமலை மாவட்ட மாணவரணியின் சார்பாக 9-12-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை, திருவண்ணாமலை, கோபால் தெரு, தவ்ஹீத் நகர் கிளை மர்க்கஸில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில், "இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை "சகோதரர். ஷரிஃப் அவர்களும், "அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள்" & மாணவ, மாணவிகளின் "கேள்விகளுக்கு பதில்கள்" ஆகியவற்றை சகோதரர். உமர் ஃபாருக்.B.E., அவர்களும், சகோதரர். ஹனிஃபா.B.E., அவர்களும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
|