|
|
| பிரபஞ்சம் தோன்றியது எப்படி? நோட்டிசு விநியோகம் |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் தரமணி கிளையின் மாணவர் அணியின் சார்பாக கடந்த 12.12.2012 ஆம் அன்று பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற தலைப்பில் 250 நோட்டிசுகள் பொதுஇடங்களில் விநியோகம் செய்யப்பட்டன.
|
|
|
|
|
|
|
|