|
|
| மங்கலம் கிளை மாணவர் அணியின் நூதன பிரச்சாரம்... |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் மாணவரணி சார்பாக மார்க்கத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வித்தியாசமான முறையில் பேனர் தாவா செய்யப்பட்டது. ரபியுல் அவ்வல் மாதத்தின் சிறப்பு தள்ளுபடியாக மல்விதைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று மல்வித் பற்றி உண்மை நிலையை விளக்கும் வாசகங்களுடன் பேனர் வைக்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
|
|
|
|
|
|
|
|