TNTJ Student wing

 "தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
தர்மபுரி மாணவர் அணியின் சிறப்பு வகுப்புகள்...
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்ட மாணவர் அணியின் சார்பாக 16.12.2012 அன்று வாராந்திர சிறப்பு வகுப்பு  நடைபெற்றது. இதில் பவானி சமியுல்லாஹ் அவர்கள்  "மனிதனின் வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in