TNTJ Student wing

 “என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."(அல் குர் ஆன் 19:43)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
பத்திரிக்கையில் வெளியான நிகழ்ச்சி பற்றிய தகவல்..
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாவட்டம், ஆசாத்நகர் கிளை மாணவர் அணியின் சார்பாக  10, +2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற  "சாதித்துக்காட்டுவோம்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடந்த தகவல் 14.12.2012 அன்று தினகரன் பத்திரிக்கையில் வெளியானது. புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே..


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in