|
|
| கவுண்டம்பாளையம் கிளை மாணவர் அணியின் நிர்வாக தர்பியா |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கவுண்டம்பாளையம் கிளை மாணவர் அணியின் நிர்வாக தர்பியா 16.12.2012 அன்று நடைபெற்றது. இதில் மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல், "மாணவர் அணியின் 5 கட்ட பணிகள்" குறித்து விவரித்தார். மேலும் மாணவர் அணி முஹம்மத் ரஃபி அவர்கள், "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இதில் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
|
|
|
|
|
|
|
|