TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
வீடு வீடாக சென்று மக்களுக்கு மூலிகை கசாயம்...

16-12-2012 அன்று M.R.பட்டினம் கிளை மற்றும் கிளை மாணவரணி சார்பாக வீடு வீடாக சென்று அணைத்து மக்களுக்கும் ''டெங்கு (DENGUE)" நோய் குறித்து எச்சரிக்கை செய்து, அவர்கள் அனைவரையும் அழைத்து நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைத்து சமுதாய மக்களுக்கும் மூலிகை கசாயம் வழங்கப்பட்டது. அதில் 250 கும் மேற்பட்ட மக்கள் வாங்கி பருகி பயன்பெற்றனர். அல்ஹம்ந்துலில்லாஹ்.

அதை தொடர்ந்து நாளையும் (17-12-2012) கொடுக்கமுடிவெடுத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதுஅதையடுத்து M.R.பட்டினதிருக்கு அருகாமையில் உள்ள P.V.பட்டினத்திற்கும் 18-12-2012 அன்று கொடுக்க முடிவெடுத்து ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது.


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in