|
|
| மாணவர் அணியின் சார்பாக தெருமுனை பயான்.மங்கலம் கிளை |
.jpg) |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 16-12-2012 அன்று மாலை 07:00மணி முதல் 08:00மணி வரை மங்கலம் ஜக்கரியா காம்பவுன்ட் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் இத்ரீஸ் (மாணவர் அணி) அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
|
|
|
|
|
|
|
|