TNTJ Student wing

 "தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
பேச்சாளர் பயிற்சி வகுப்பு . மங்கலம் கிளை
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 16-12-2012 அன்று காலை 08:00மணி முதல் 09:00மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் இத்ரீஸ் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும், சமீர் அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும், நவ்சாத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், சம்சுதீன் அவர்கள் துஆக்களின் சிறப்பு என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in