TNTJ Student wing

 "அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
கரும்பலகை தஃவா . மங்கலம் கிளை மாணவர் அணி
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் 17-12-2012 அன்று மங்கலத்தில் உள்ள முக்கியமான 15பகுதிகளில் கரும்பலகை தஃவா செய்யப்பட்டது இது சிறந்த ஒரு தஃவாவாக அமைந்துள்ளது  இதில் அனைத்து கரும்பலகைகளிலும் தினமும் ஒரே மாதிரியான குர்ஆன் மற்றும்தீஸ் களை எழுதுவது என முடிவு செய்யப் பட்டது.


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in