TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
தரமணி கிளையின் மாணவரணி சார்பாக கடற்கரையில் தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாட்டம் தரமணி கிளையின் மாணவரணி சார்பாக, கடந்த 30.12.2012 அன்று சென்னை கடற்கரையில் தாவா பணி செய்யப்பட்டது. இதில், மது, புகை போன்றவற்றின் கேடுகளை விளக்கும் விதமாக 500 நோட்டிசுகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in