TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
இராஜபாளையம் கிளையில் பயிற்சி முகாம் ...

30-12-2012 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்  மாணவரணி சார்பில் ”சாதித்து காட்டுவோம்” பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 80 க்கும் அதிகமான மாணவர்களும், பெற்றோர்களும்  கலந்துக் கொண்டனர்.

(அல்ஹம்துலில்லாஹ்).


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in