TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
தினகரன் நாளிதழில் வெளிவந்த சமூக தீமைகள் ஒழிப்புப் பேரணி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவைமாவட்டம் ஜி.எம் கிளையின் மாணவரணி சார்பாக கடந்த 06.01.2013 ஞாயிற்றுக் கிழமை அன்று சமூக தீமைகள் ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற தகவல் மறுநாள் தினகரன் நாளிதழில் வெளிவந்தது. அல்ஹம்துலில்லாஹ்..

 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in