TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
பட்டுக்கோட்டையில் நல்லொழுக்க பயிற்சி முகாம்

தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக நிர்வாகிகளுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் 06-01-2013 அன்று பட்டுக்கோட்டையில்  நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் MS சுலைமான் அவர்கள் தவ்ஹீத் என்றால் என்ன? என்ற தலைப்பிலும் சகோதரர் E.பாரூக் அவர்கள் நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பிலும், மாநில மாணவரணி செயலாளர் N.அல் அமீன் அவர்கள் மாணவர்களின் சமூக அக்கறை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்ல்லாஹ்...


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in