|
|
| சுப்பிரமணியபுரம் கிளையின் மாணவர்களுக்கான தர்பியா.. |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்பிரமணிய புரம் கிளையின் மாணவரணி சார்பாக கடந்த 06.01.2012 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றுது. இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
|
|
|
|
|
|
|
|