TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மங்கலம் கிளை பெண்கள் பயான் . திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 13-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் சகோதரிாஜிரா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in