|
|
| முக்கியமான இடங்களில் கரும்பலகை தாவா |
 |
13 -01-2013 அன்று விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணியின் சார்பில் சம்மந்தபுரத்தில் இரண்டு முக்கியமான இடங்களில் கரும்பலகை மூலம் குர் ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மக்களின் பார்வயில் படுமாறு எழுதி தாவா செய்யப்பட்டது.
|
|
|
|
|
|
|
|