TNTJ Student wing

 "அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்."(அல் குர் ஆன் 20:110)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் அடியக்கமங்கலம் கிளை
Click image to enlarge

அல்லா்வின் மாபெரும் கிருபையால் 14-01-2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம்  ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர் MA, அவர்கள் தலைமை தாங்கினார். அடியற்கையில் தாவா பணியை முடிக்கிவிடும் விதமாக மாணவர்களுக்கு உரையாற்றப்பட்டது. அதன் பிறகு மாதம் இருமுறை மாணவரணி சார்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெறவேண்டும் என்று இந்த நிகழ்ச்சிக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி அளித்தனர்.


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in