|
|
| மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பயிற்சி முகாம் |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 14.01.2013 அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பயிற்சி முகாம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் அல்அமீன் அவர்களும்,வட சென்னை மாவட்ட மாணவரணி செயலாளர் அன்சாரி அவர்களும், மற்றும் மாநில மாணவரணியின் பேச்சாளர் சகோ. அப்துல் ஹமீது அவர்களும் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்.
|
|
|
|
|
|
|
|