TNTJ Student wing

 “என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."(அல் குர் ஆன் 19:43)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மாணவர்களுக்கான நல்லொலுக்க பயிற்சி வகுப்பு (தர்பியா )...
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை கிளை மாணவரனி சார்பாக கடந்த 13/01/2013 நாம் நாள் முதல் 15/01/2013 ஆகிய மூன்று நாட்கள் வரை மாணவர்களுக்கான தர்பியா நல்லொலுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அதில் முதல் நாள் அன்று தொழுகை பயிற்சியும், இரண்டாம் நாள் அன்று ஜனாசாவின் சட்டங்களும் பயிற்சியும், மூன்றாம் நாள் அன்று பயான் பயிற்சியும்  நடைபெற்றது. அதில்  சகோ.  மஹ்தும் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார் அதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டண்ர்.அல்ஹம்துலில்லாஹ்..


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in