TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
நாகூர் கிளை சார்பாக கல்வி கருத்தரங்க முகாம் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகூர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 06-01-2013 ஞாயிற்றுகிழமை மாலை 4.30  மணியளவில் கல்வி கருத்தரங்க முகாம் நடைபெற்றது. அதில் சகோ.ஷமீம் அப்துல்காதர் M.Sc (மாநிலமாணவரனி (ஒருங்கினைப்பாளர்) அவர்கள் கலந்து கொண்டு "தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in