TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற வழிகாட்டுதல் முகாம்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக, கடந்த 05.01.2013 அன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற வழிகாட்டுதல் முகாம் கவிதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் சகோ. அல்அமீன் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குரிய  ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார். ஏராளமான மாணவ மாணவியர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in