TNTJ Student wing

 “என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்."(அல் குர் ஆன் 19:43)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி...
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் மாணவரணி சார்பாக கடந்த 14.01.2012 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. எஸ்.சுலைமான் அவர்கள் இஸ்லாமிய ஒழுங்குகள் என்ற தலைப்பிலும் சகோ.ஜஹாங்கீர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in