TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
தர்மபுரியில் சாதித்துக் காட்டுவோம் என்ற நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் மாணவரணி சார்பாக கடந்த 18.01.2013 அன்று பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண் எடுப்பதற்கான  வழிமுறையை  எடுத்துரைப்பதற்காக சாதித்துக் காட்டுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சகோ. ஃபாரூக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in