TNTJ Student wing

 "தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
யார் இவர்?' என்ற தலைப்பில் 50 நோட்டிஸ்கள் விநியோகம்
Click image to enlarge

அல்லா்வின் மாபெரும் கிருபையால் 19-01-2013 அன்று திருவாரூர் மாவட்டம் அடியக்காமங்கலம் TNTJ மாணவரனி சார்பாக ஆண்டிப்பாளயம், கல்லுக்குடி போன்ற மாற்று மதசகோதரர்கள் வாழும் இடங்களுக்கு நேரில் சென்று 'யார் இவர்?' என்ற தலைப்பில் 50  நோட்டி்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in