TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
சுப்பிரமணியபுரம் கிளை சார்பாக மாணவர்களுக்கான தர்பியா..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 20.01.2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. சுலைமான் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in