TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மங்கலம் கிளை சார்பாக தெருமுனை பயான்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 16-01-2013 அன்று கோல்டன் டவர் பகுதியில் மாலை 07:00 மணி 08:00 முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in