தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மாணவரணி சார்பாக கடந்த 21.01.2013 அன்று யார் இவர் என்ற தலைப்பில் 5000 நோட்டிசுள் பழைய பேருந்து நிலையம், காங்கயம் ரோடு, தாராபுரம் நோடு போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மேலும் புக் ஸ்டால் அமைத்து மாற்றுமதத்தவர்கள் மத்தியில் அழைப்புப் பணி செய்யப்பட்டது. சகோ.ஸாலிம், சகோ.ஷேக் அப்துல்லாஹ், சகோ.ஷாஹித் ஒலி, சகோ. ஷபியுல்லாஹ். சகோ.ராஜா ஆகியோர் உரைநிகழ்த்தினார்கள். இந்த தாவாவின் மூலமாக ஏராளமான மக்கள் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
|