TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
ராமநாதபுரம் மாணவரணியின் சார்பாக மாற்றுமத தாவா ...
 
அல்லா்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் மாணவரணியின் சார்பாக 20/01/2013 அன்று  சில தினங்களுக்கு முன்  இஸ்லாத்தை தழுவிய மும்மது (முந்தய பெயர் கண்ணா) என்ற சகோதரருக்கு இஸ்லாம்  குறித்த அணைத்து அடிப்படை விசயங்களும் சகோதரர் மக்தும் அவர்களால் சொல்லப்பட்டது ,, இன்னும் அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட புத்தகங்கள் இலவசமாக  வழங்கப்பட்டது.
 
1,இஸ்லாமிய அடிப்படைக்  கல்வி
2,நபிவழியில் தொழுகை சட்டங்கள்
3,இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கை
4,நபிகளாரின் நற்போதனைகள்
5,கொள்கை விளக்கம்
6,வரும்முன் உரைத்த இஸ்லாம்
7,அர்த்தமுள்ள இஸ்லாம்
8,மனிதனுக்கேற்ற மார்க்கம்
9,மனனம் செய்வோம்
10,துஆக்கள்.
 
அல்லா்விற்கே எல்லா புகழும்!!

TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in