TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
790 காலி இடங்கள் : சென்னை மெட்ரோ ரயில்வே அழைக்கிறது...

790காலி இடங்கள் : அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில்வே.

 

(Chennai Metro Rail Limited (CMRL))சென்னையில் நடந்து கொண்டு இருக்கும் மெட்ரோ ரயில்வேயில் கீழ் கண்ட வேளைக்கு ஆட்கள் தேவை:

்டேஷன் கண்ட்ரோலர் / ட்ரைன் ஆப்ரேட்டர் / ஜூனியர் இன்ஜினியர்  

 

காலி இடங்கள் : 244

 

ஜூனியர் இன்ஜினியர் (மெக்கானிக்கள் / எலெக்ட்ரானிக் / ஏலேக்ட்ரிகள் / சிவில்)

 

காலி இடங்கள் : 210

டெக்னீஷியன் (மெக்கானிக்கள் / எலெக்ட்ரானிக் / ஏலேக்ட்ரிகள் / சிவில் / பிளம்பிங் / வேல்டிங் / கொல்லர் / இன்பர்மேசன் டெக்னாலஜி).

 

காலி இடங்கள் : 265

 

விண்ணபிப்பவர் கவனத்திற்கு:

தேவையானவைகள்

உங்களை பற்றிய விபரம்

புகைப்படம்

கை ரேகை

கையொப்பம்

 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி:

ஆன்லைனில் : 16-02-2013 at 23.59 hrs.

தபாலில் :  20-02-2013

 

முகவரி:

http://www.chennaimetrorail.gov.in

 

Manager (HR), Chennai Metro Rail Limited
“Harini Towers”, No.7, Conron Smith Road,
Gopalapuram, Chennai 600 086.

 

 

விவரங்களுக்கு:

http://www.railwayrecruitment.co.in/790-posts-recruitment-in-chennai-metro-rail-tamil-nadu/

 

 

 

- Kodambaakkamrafeeq


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in