|
|
| மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக தனிநபர் தஃவா |
.jpg) |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 16-01-2013 அன்று திருப்பூரில் சுன்னத் வல் ஜமாஅத் இமாமாக இருப்பவரின் மகன்கள் மூன்று பேரிடம் மவ்லித் சம்மந்தமாக தனிநபர் தஃவா செய்யப்பட்டது.
|
|
|
|
|
|
|
|