|
|
| நீடாமங்கலம் கிளையின் சார்பில் "ஜெயித்துக் காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி... |
 |
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையின் சார்பில் அத்திக்கடை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் அரசுத் தேர்வு எழுத உள்ள மாணவ மானவியர்களுக்காக 24/01/2012 அன்று "ஜெயித்துக் காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி நடத்தப் பட்டது இதில் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் சகோ.உமர் ஃபாரூக் அவர்கள் "தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அத்திக்கடை கிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர்
|
|
|
|
|
|
|
|