|
|
| கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக சாதித்துக் காட்டுவோம் என்ற நிகழ்ச்சி... |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் மாணவரணி சார்பாக, கடந்த 27.01.2013 அன்று பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவ மாணவியருக்கு அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகளை கற்றுத் தருவதற்காக சாதித்துக் காட்டுவோம் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சகோ. ஷமீம் மற்றும் சகோ. ஷாகித் ஒலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். மேலும் சிறப்பு அழைப்பாளராக ஜே.ஹெச்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சகோதரி. உஷா தேவி அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 300 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
|
|
|
|
|
|
|
|