இறைவனின் வற்றா கருனையால் 22-1-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மாணவரனி சார்பாக மேலும் 12 மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.(இன்ஷா அல்லாஹ் விரைவில் அடியக்கமங்கலத்தில் "மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் 100 புத்தகங்கள் மாற்று மத நன்பர்களிடத்தில் அன்பளிக்கலாம் என்று தீர்மாணிக்கப்பட்டுள்ளது..)