TNTJ Student wing


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் . அடியக்கமங்கலம்
அல்லா்வின் மாபெரும் கிருபையால் 28-01-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் மஹரிப் தொழுகைக்கு பிறகு மாணவரனி சார்பாக அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ. ஆசிக் அவர்கள் "லாம் கூறுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in