TNTJ Student wing

 "தான் நாடியோருக்கு ஞானத்தை(அல்லாஹ்) வழங்குகிறான் ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கபட்டுவிட்டார்." (அல் குர் ஆன் 2:269)


வேலைவாய்ப்பு
உங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதிவாய்ந்த ஆள் தேவையா? அல்லது உங்களுக்கு தகுதியான வேலை தேவையா இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்கள் பெற்றிடுங்கள்
மாணவர்களே உங்களுடைய கேள்விகளையும், பிரச்சினைகளையும் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்
மாணவர்களுக்கான தர்பியா வகுப்பு . தர்மபுரி மாவட்டம்
Click image to enlarge

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் மாணவரணி சார்பாக கடந்த 03.02.2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. ஜஹாங்கீர் அவர்கள் மாணவர்களுக்கு வகுப்பை நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

 


TNTJ Student Wing Design by askarnice@yahoo.co.in