|
|
| மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு தாவா. தர்மபுரி மாவட்டம் |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் மாணவரணி சார்பாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய மாமனிதர் என்ற புத்தம் மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு தாவா செய்து கொடுக்கப்பட்டது. குறிப்பாக, காவல்துறை மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
|
|
|
|
|
|
|
|